×
sidelogo
flimlogo

Press Room

Latest press releases

Venkat Prabhu is a cop with a plan

It was announced a while ago that Venkat Prabhu will also be a part of Vaibhav’s next with director SG Charles, in which he will be seen playing the role of a bad cop. ....

நிதின் சத்யாவின் அடுத்த படத்தில் பிரபல தொலைக்காட்சி தொடர் நடிகை!

நடிகர் நிதின்சத்யா தயாரித்த முதல் படமான 'ஜருகண்டி' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியான நிலையில் அவர் சமீபத்தில் தனது அடுத்த தயாரிப்பு படத்தை தொடங்கினார்.....

Vaibhav does it for first time!

Vaibhav's next is going to be an untitled project produced by actor Nithin Sathya, and directed by debutant SG Charles, an associate of Mohan Raja. The movie has been progressing steady in Chennai, and will have music by Arrol Corelli.....

கதாநாயகியாகக் களமிறங்கும் வாணி போஜன்

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ஆஹா’ சீரியலில் அறிமுகமானவர் வாணி போஜன். ஜெயா டிவியில் ஒளிபரப்பான ‘மாயா’ சீரியலில் நடித்தவர், அதன்பின்னர் சன் டிவியில் ஒளிபரப்பான ‘தெய்வமகள்’ சீரியலில் நடித்தார். இந்த சீரியல், அவருக்கு நிறைய ரசிகர்களைப் பெற்றுத் தந்தது...

பிரபல நடிகருக்கு ஜோடியான தெய்வமகள் வானி போஜன், வெள்ளித்திரையில் சூப்பர் அறிமுகம்

வானி போஜன் தெய்வமகள் என்ற ஒரே சீரியலின் மூலம் செம்ம ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர். இவர் இந்த சீரியல் முடிந்த பிறகு வேறு எந்த சீரியலிலும் கமிட் ஆகாமல் இருந்து வந்தார்....

Vaibhav Reddy essays a tough cop

Actor Nitin Sathya, who turned producer with Jarugandi in which his good friend Jai plays the lead is happy to bankroll yet another movie. ...

வைபவ்வுக்கு ஜோடியான பிரபல சின்னத்திரை நடிகை வானி போஜன்!

சின்னத்திரை நடிகை பிரியா பவானி சங்கரை அடுத்து, இன்னொரு நடிகை வானி போஜன், தற்போது நடிகர் வைபவ்வுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்......

பிரியா பவானி ஹீரோவுடன் கமிட் ஆன 'தெய்வமகள்' வாணி போஜன்!

சின்னத்திரையில் கதாநாயகியாக அறிமுகமாகும் நடிகைகள் சிலருக்கு வெள்ளி திரையிலும் கதாநாயகி வாய்ப்பு தேடி வருகிறது. ஆனால் அப்படி அறிமுகமாகும் நடிகைகள் அனைவரும் திரையுலகில் நிலையான இடத்தை பிடிக்கிறார்களா என்றால் அது சந்தேகம் தான்...

Popular television actress to debut in big screen!

Actor Vaibhav, who was last seen in the 2017 film ‘Meyaadha Maan’ is currently shooting for two films - ‘Sixer’ and an untitled film. ....

`அநேகமா இதுதான் என்னுடைய அறிமுகப் படமா இருக்கும்’ - வாணி போஜன்

தெய்வ மகள்’ சீரியல் முடிஞ்சதுமே `இனி முழுசா சினிமாவுல கவனம் செலுத்தலாம்’னு நினைச்சேன். நினைச்ச கொஞ்ச நாள்லயே `N 4’னு ஒரு படத்தில் கமிட் ஆனேன். ...

Vani Bhojan joins the cast of Vaibhav's cop film

We had told you that Vaibhav will be playing the role of a cop for the first time in debutant SG Charles's next,

நாயகியான வாணி போஜன் – முதல் படமே இந்த நடிகருடன் தான்.!

சின்னத்திரை நடிகை வாணி போஜன் நாயகியாக வெள்ளித்திரையில் கால் பதிக்க உள்ளார். இது குறித்த தகவல்கள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியாக்கியுள்ளது....

Contact Form Submitted!

We'll be in touch soon...